துல்கர் சல்மான் பட இயக்குனருடன் இணையும் சூர்யா?

Loading… நடிகர் சூர்யா தற்போது ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, தற்போது ‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட … Continue reading துல்கர் சல்மான் பட இயக்குனருடன் இணையும் சூர்யா?